செய்திகள் இந்தியா
மதச்சார்பின்மையை அழிக்க பாஜக, பிரதமர் மோடி முயற்சி: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
வயநாடு:
அரசியலமைப்பின் மாண்புகளான மதச்சார்பின்மை, நீதி, சமத்துவம் ஆகியவற்றை அழிக்க பாஜகவும், பிரதமர் மோடியும் முயற்சிக்கின்றனர் என்று வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.
பிரசாரத்தில் அவர் மேலும் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக உண்மை சம்பவங்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைத் திருப்பி பிரிவினைவாதத்தை மோடி அரசு தூண்டி வருகிறது.
எப்படியாவது தான் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதையே மோடி குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.
தனது முதலாளித்துவ நண்பர்களுக்கு பொதுத் துறை நிறுவனங்களை தாரைவார்த்து, அவர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்யும் மோடி, விவசாயிகளுக்கும், சிறுகுறு நிறுவனங்களுக்கும் குறைந்த சலுகைகளை மட்டுமே வழங்கி வருகிறார் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 8:29 pm
வரலாறு காணாத ரூபாய் வீழ்ச்சி
March 20, 2026, 10:12 am
மேற்காசிய போர் சூழல் குறித்து மலேசிய பிரதமருடன் மோடி உரையாடல்
March 19, 2026, 10:18 pm
எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: இந்தியா கடும் எதிர்ப்பு
March 18, 2026, 5:29 pm
ஆந்திராவில் பரபரப்பு: காதலிக்கு எச்.ஐ.வி. பரப்பிய காதலன் கைது
March 18, 2026, 5:27 pm
திருநங்கை சட்டத்திருத்ததில் கடும் சர்ச்சை: மசோதாவிற்கு எதிராக பலர் எதிர்ப்பு
March 18, 2026, 4:48 pm
டாக்டர் வந்தனா கொலை வழக்கில் நீதி நிலைநிறுத்தப்பட்டது
March 18, 2026, 3:05 pm
பில்லி சூனியம் அதிர்ச்சி சம்பவம்: மூடநம்பிக்கைக்குப் பலியான 3 உயிர்கள்
March 18, 2026, 2:43 pm
