செய்திகள் மலேசியா
கணினியில் 100 கிலோ போதைப் பொருளை மறைத்து கடத்திய மலேசியர் ஆஸ்திரேலியாவில் கைது
கோலாலம்பூர்:
கணினியில் 100 கிலோ போதைப் பொருளை மறைத்து கடத்திய மலேசியரை ஆஸ்திரேலிய போலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 16ஆம் தேதி மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கணினியில் 100 கிலோ போதைப் பொருளை மறைத்து கடத்தி வந்தததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 45 வயதுடைய ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
100 கிலோ மெத்தாம்பேட்டமைன் அடங்கிய வணிக அளவில் எல்லைக் கட்டுப்பாட்டு வைத்திருக்க முயன்ற குற்றத்திற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2024, 6:00 pm
சாலை விபத்தால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பினாங்கு பாலத்தில் சிக்கிக் கொண்டன
November 6, 2024, 5:43 pm
நஜிப்பிற்கு நீதி கிடைக்கக் கோரி மாபெரும் ஒன்றுகூடல் தலைநகரில் நடைபெறும்: டத்தோ கலைவாணர்
November 6, 2024, 3:11 pm
பருவமழை காலத்தில் காய்கறி விலை 30 சதவீதம் வரை உயரலாம்
November 6, 2024, 12:59 pm
சிறுமி செல்லமாக வளர்த்த ஆடு கொடுத்த 3 லட்சம் அமெரிக்க டாலர்
November 6, 2024, 10:53 am
காஸாவில் தொலைத்தொடர்புகளை மீட்டெடுக்க பாலஸ்தீனத்துடன் இணைந்து செயல்பட மலேசியா தயாராகவுள்ளது: ஃபஹ்மி
November 6, 2024, 10:52 am
நாயைத் துன்புறுத்திக் கொன்ற இரு ஆடவர்களைக் காவல்துறை தேடுகிறது
November 6, 2024, 10:49 am