
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு: அதிகாலை முதலே அதிகமான தொண்டர்கள் வருகை
விழுப்புரம்:
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று 27ஆம் தேதி ஞாயிற்றுகிழமை விழுப்புரம் மாவட்டம் திரு வி சாலையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அதிகாலை முதலே தவெக தொண்டர்கள் பலரும் மாநாட்டு பகுதிக்குக் குவிய தொடங்கினர்
மேலும், கூட்டம் தற்போது அதிகரித்து கொண்டே வருவதாகவும் அவர்களை கட்டுப்படுத்த தனியார் பாதுகாப்பு படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்றிரவு 6 மணிக்கு மேல் நடத்தப்படும் என்று தவெக கட்சி வட்டாரம் தெரிவித்தது
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 2:03 pm
பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm