நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோன் 95 எரிவாயுக்கான இலக்கிடப்பட்ட உதவித் தொகை அரசாங்கம் மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: டான்ஶ்ரீ  மொஹைதீன் யாசின் கோரிக்கை 

கோலாலம்பூர்: 

ரோன் 95 எரிவாயுக்கான இலக்கிடப்பட்ட உதவித் தொகை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அதனை நடப்பு அரசாங்கம் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் மொஹைதீன் யாசின் கேட்டுகொண்டார் 

T15 தரப்பினருக்கு எதிராக உதவித்தொகை ரத்து செய்யப்பட்ட நிலையில் பயனர்களின் பொருட்களின் விலைவாசி உயர்வடையக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார் 

இதனால் இறுதியில் பாதிக்கப்படுவது T15  மட்டுமல்ல, மாறாக பி40 மற்றும் எம்40 பிரிவினரும் தான் என்று அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், தங்கும் விடுதி கொண்ட பள்ளிகளில் படிக்கும் T15 தரப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை ரத்து செய்யப்பட்டது என்பது ஏற்று கொள்ள முடியாததாகும் என்று அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset