நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியாவின் முக்கிய வியூக பங்காளியாக மலேசியா தொடர்ந்து விளங்கும்: பிரதமர்

ஜாகர்த்தா:

இந்தோனேசியாவின் முக்கிய வியூக பங்காளியாக மலேசியா தொடர்ந்து விளங்கும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இந்தோனேசியாவின் முக்கிய வியூக  பங்காளியாக மலேசியா தொடர்ந்து இருக்கும்.

மேலும் இரு சகோதர நாடுகளுக்கு இடையேயான நட்புறவை அதிகரிக்கும்.

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் நியமனம் மலேசியாவுடன் நல்லிணக்கத்தை வளர்க்கும்.

மேலும் பிராந்தியத்தின் கண்ணியத்தை உயர்த்தும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ  அன்வார் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset