செய்திகள் விளையாட்டு
சீனா பொது டென்னிஸ் பட்டத்தை வென்று கோகோ காப், ஜாஸ்மின் பவுலோனி, சாரா எர்ரானி இணை அசத்தல்
பெய்ஜிங்:
சீனா பொது டென்னிஸ் தொடரின்பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் நான்காம் நிலையிலிருக்கும் அமெரிக்காவின்
கோகோ காப், செக் வீராங்கனை கரோலினா முச்சோவாவுடன் மோதினார்.
இதில் கோகோ காப் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
மேலும், நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதியாட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலோனி, சாரா எர்ரானி ஜோடி-தைவானின் சான் ஹாவ் சிங், ரஷியாவின் வெரோனிகா ஜோடியுடன் மோதியது.
இதில் இத்தாலி ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
சீனா பொது தொடரில் இத்தாலி ஜோடி பட்டத்தைப் பெறுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 23, 2024, 12:00 pm
ஜெர்மன் பண்டேஸ் லீகா கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
November 23, 2024, 11:59 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
November 22, 2024, 10:23 am
பெப் குவார்டியாலோவின் ஒப்பந்தம் மேலும் ஈராண்டுகளுக்கு நீட்டிப்பு
November 22, 2024, 10:22 am
ஓய்வு குறித்து வெளிப்படையாக பேசிய கிறிஸ்டியானோ ரொனால்டோ
November 21, 2024, 8:35 am
13 ஆண்டுக்கு பின் இந்தியா வருகைதரும் மெஸ்ஸி: கேரளா கால்பந்து போட்டியில் களமிறங்குகிறார்
November 21, 2024, 8:31 am
மெஸ்ஸி உலக சாதனை: இந்தாண்டை வெற்றியுடன் முடித்த அர்ஜெண்டினா
November 20, 2024, 4:21 pm
டேவிஸ் கோப்பை: கண்ணீருடன் விடைபெற்ற நடால்
November 20, 2024, 8:42 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: ஜெர்மனி சமநிலை
November 19, 2024, 8:19 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மலேசியா - இந்தியா சமநிலை
November 19, 2024, 8:16 am