நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் சமநிலை கண்டனர்.

வில்லா பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அஸ்டன்வில்லா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் அஸ்டன்வில்லா அணியுடன் சமநிலை கண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் நோட்டிங்ஹாம் போரஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

டோட்டன்ஹாம் அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியிடம் தோல்வி கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset