நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.

மெண்டிரோசா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் அலாவேய்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அலாவேய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் ரோபர்ட் லெவன்டோஸ்கி ஹாட்ரிக் கோல்களை அடுத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ரியால் சோஷிடாட் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset