
செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியால்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியால்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
சந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியால்மாட்ரிட் அணியினர் வில்லாரியல் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியால்மாட்ரிட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியால்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை பெட்ரிகோ வால்வெர்ட், வினிசியஸ் ஜூனியர் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பான்யோல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் கெல்தா விகோ, ராயோ வலாகனோ ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2025, 9:58 pm
உலக பூப்பந்து போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறி தீனா - பியெர்லி தான் வரலாறு படைத்தனர்
August 30, 2025, 10:28 am
அர்ஜெண்டினாவுடன் கடைசி போட்டியா? ஓய்வு பெறுவதை மறைமுகமாகக் குறிப்பிட்ட மெஸ்ஸி
August 30, 2025, 10:21 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி அபாரம்
August 29, 2025, 8:45 am
மெஸ்ஸியின் இரட்டை கோல்களால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தர்மியாமி
August 29, 2025, 8:41 am
சாம்பியன் லீக் சுற்றில் பாயர்ன் முனிச், பார்சிலோனா அணிகளை பிஎஸ்ஜி சந்திக்கிறது
August 28, 2025, 12:12 pm
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்கிறது இந்தியா
August 27, 2025, 9:31 am
16 வயதில் சாதனை படைத்த லிவர்பூல் வீரர்
August 27, 2025, 9:04 am