நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: ரியால்மாட்ரிட் வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியால்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.

சாந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியால்மாட்ரிட் அணியினர் அலாவேய்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியால்மாட்ரிட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் அலாவேய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ரியால்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை லுகாஸ் வாஸ்கஸ், கிளையன் எம்பாப்பே, ரோட்ரிகோ ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் செவிலா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ரியால் வலாடோலிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

வெலன்சியா அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் ஓசாசுனா அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset