நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி கிங் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி

ரியாத்:

சவூதி கிங் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.

கிங் அப்துல்லா அரங்கில் நடைபெற்ற சுற்று-32 ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ஹாசம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அல் ஹாசம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணியின் வெற்றி கோல்களை சாடியோ மனே, நவாஸ் போவ்சால் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அல் நசர் அணியினர் சவூதி கிங் கிண்ண கால்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னே..றினர்.

மற்ற ஆட்டங்களில் அல் பாயா, அல் தாஜ், அல் எத்திகா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset