நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர்  வெற்றி பெற்றனர்.

சாந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் ஸ்பாஸ்யோல் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பான்யோல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை டேனி கார்வஜால், ரோட்ரிகோ,  வினிசியஸ் ஜூனியர், கிளையன் எம்பாப்பே ஆகியோர் அடித்தனர்.

மற்ற ஆட்டங்களில் வெலன்சியா, ஓசாசுனா, அலாவேய்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset