நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீனப் பொது பூப்பந்து: சாம்பியன் பட்டத்தை வென்று தேசிய ஆண்கள் இரட்டையர் இணை சாதனை

பெட்டாலிங் ஜெயா: 

சீனப் பொது பூப்பந்து போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் தேசிய ஆண்கள் இரட்டையர் இணையான  Goh Sze Fei-Nur Izzuddin Rumsani சீனாவின் He Jiting-Ren Xiangyu இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். 

நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் தேசிய ஆண்கள் இணை  13-21, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் உலகின் 7-ஆம் நிலை வீரர்களான  சீனாவின் He Jiting-Ren Xiangyu இணையை வீழ்த்தினர். 

முன்னதாக, தேசிய இரட்டையர் இணை ஜப்பான் பொது பூப்பந்து விருதைக் கைப்பற்றிய நிலையில் தற்போது சீனப் பொது பூப்பந்து விருதையும் கைப்பற்றியுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset