நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சாம்பியன் லீக்: பார்சிலோனா தோல்வி

பாரிஸ்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா அணியினர் தோல்வி கண்டனர்.

ஸ்டேட் லூயிஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் ஏஎஸ் மொனானோ அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் ஏஎஸ் மொனாகோ அணியிடம் தோல்வி கண்டனர்.

பல முன்னணி ஆட்டக்காரர்களை கொண்டுள்ள பார்சிலோனா அணியினர் இவ்வாட்டத்தில் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மற்றோர் ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்பி லெஸ்பிக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset