நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீனப் பொது பூப்பந்து: இறுதியாட்டத்தில் நுழைந்து தேசிய கலப்பு இரட்டையர் அணி சாதனை

பெட்டாலிங் ஜெயா: 

சீனப் பொது பூப்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு தேசிய கலப்பு இரட்டையர்களான Goh Soon Huat-Shevon Lai தகுதி பெற்றனர்.

அரையிறுதியாட்டத்தில்  Goh Soon Huat-Shevon Lai இணை சீனாவின் Cheng Xing-Zhang Chi இணையை 21-18-21-18   என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் Feng Yan Zhe-Huang Dong Ping இணை அல்லது தரவரிசையில் 16-ஆவது இடத்தில் இருக்கும் இந்தோனேசியாவின் Dejan Ferdinansyah-Gloria Emanuelle Widjaja ஆகியோரைத் தேசிய இணை எதிர்கொள்வார்கள்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset