நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை

ரோம்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனல் அணியினர் சமநிலை கண்டனர்.

ஜெவிஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் அல்டாண்டா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிவுற்றது.

மற்றொரு ஆட்டத்தில் பாயர் லெவர்குசன் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் பேயர்ன்நோர்ட் ரோட்டர்டாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பென்பிகா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ரெட்ஸ்டார் பெல்கிரேட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset