நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜம்மு காஷ்மீரில் குறைந்த வாக்குப் பதிவு

புது டெல்லி:

ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இது 2014 தேர்தலை ஒப்பிடும்போது 60 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், மக்கள் மத்தியில் உற்சாகம் காணப்பட்டது.  

இதனால் அதிகமான வாக்குகள்  பதிவாகும் என அரசு எதிர்பார்த்தது. ஆனால் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகின.

எனினும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது.

23 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்காக, 3,276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset