நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சலுகை: 9 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

பெங்களூரு:

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷனுக்கு  சிறையில் சிறப்பு சலுகைகள் அளித்ததாக 9 பெங்களூரு  சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்ய கர்நாடக  அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன்,

சிறையில் இருக்கையில் அமர்ந்தபடி காபி குடித்தபடி சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிறையில் இருந்தபடியே விடியோ காலிலும் அவர் பேசினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset