
செய்திகள் கலைகள்
நம்பிக்கை நட்சத்திர விருது விழா 2024: இணைய வாக்களிப்பு தொடங்கியது
கோலாலம்பூர்:
மலேசியாவின் முதல்நிலை தமிழ் ஊடகமாகவும் விருது விழாக்களின் முன்னோடியாகவும் திகழும் நம்பிக்கை ஊடகம் 2024ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் நம்பிக்கை நட்சத்திர விருது விழாவினை ஏற்பாடு செய்துள்ளது
நம்பிக்கை நட்சத்திர விருது விழா 2024 எதிர்வரும் நவம்பர் 30ஆம் தேதி DEWAN TUN ABDUL RAZAK, MENARA BANK RAKYAT பிரிக்பீல்ஸில் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது
தற்போது உங்களின் அபிமான நட்சத்திரங்களை வெற்றிப்பெற செய்ய இணைய வாக்களிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது
நவம்பர் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மக்கள் தங்களின் அபிமான நட்சத்திரங்களை இணைய வாக்களிப்பு மூலம் வாக்களிக்கலாம்.
பொதுமக்கள் awards.nambikkai.com.my எனும் அகப்பக்கத்தின் வாயிலாக உங்களின் பொன்னான வாக்குகளைச் செலுத்தலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2025, 4:26 pm
தக் லைஃப் படம் ஏமாற்றம்: மன்னிப்பு கேட்டார் இயக்குநர் மணிரத்னம்
June 23, 2025, 7:11 pm
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது
June 20, 2025, 12:36 pm
நடிகர் சூர்யாவின் 45ஆவது படத்திற்குக் கருப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது
June 18, 2025, 6:36 pm
இயக்குநர் விஜய் கணேஷ் இயக்கத்தில் மிருகசீரிசம்: நாளை ஜூன் 19ஆம் தேதி வெளியாகிறது
June 18, 2025, 12:40 pm
நடிகர் ஆர்யாவுக்குச் சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை
June 18, 2025, 11:55 am
கீர்த்தி சுரேஷ் நடித்த படம் தியேட்டருக்கு வருவதில் சிக்கல்
June 18, 2025, 11:48 am
வைரலாகும் நாகர்ஜூனா மகன் திருமணத்தின் உணவு மெனு
June 12, 2025, 4:15 pm