நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலையாள திரையுலகில் பகீர் கிளப்பும் பாலியல் புகார்கள்; மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு கலைக்கப்பட்டது 

திருவனந்தபுரம்: 

மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது 

பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு கலைக்கப்பட்டது 

நடிகர் மோகன்லால் உள்பட சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். 

நிர்வாகிகள் கூட்டம் இயங்கலையில் நடத்தப்பட்ட நிலையில் ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில், பாலியல் புகார்கள் தொடர்பாக அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset