நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இயக்குநர் ஹெச். வினோத் விஜய்யின் அடுத்த படத்தினை இயக்குகிறார்

கோடம்பாக்கம்:

THE GREATEST OF ALL TIME-தான், விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், விஜய்யின் அடுத்த படத்திற்கான அப்டேட் இன்னும் மாஸாக வந்துள்ளது.

ஹெச் வினோத் கடைசியாய் துணிவு திரைப்படத்தினை இயக்கி இருந்தார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும், கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் நிகழ்வில் பேசிய இயக்குநர் ஹெச். வினோத் விஜய்யின் அடுத்த படத்தினை இயக்கப்போவதை உறுதி செய்துள்ளார். 

இந்த படம் அரசியல் பேசாது என்றும் கமர்ஷியல் படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset