நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

வீட்டுப் பணிகளை கண்காணிக்க நடமாடும் சிறியவகை ரோபோவை அறிமுகம் செய்ததுள்ளது அமேசான்

சியாட்டில்:

வீட்டுப் பணிகளை கண்காணிப்பதற்காக சிறிய வகை ரோபோவை அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஒரு சிறிய நாய்குட்டி அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த ரோபோவுக்கு ஆஸ்ட்ரோ என பெயரிடப்பட்டுள்ளது. 

அமேசான் நிறுவனத்தின் அலெக்சா மெய்நிகர் கருவி ஆஸ்ட்ரோவில் பொருத்தப்பட்டுள்ளது. 

Amazon's Astro home robot is like having Alexa on wheels - The Verge

இதன் மூலம் உரிமையாளரின் கட்டளைகளுக்கு ஏற்ப பணிகளை மேற்கொள்கிறது ஆஸ்ட்ரோ. 

ஆஸ்ட்ரோ ரோபோ தவிர மேலும் பல தகவல்தொழில்நுட்ப கருவிகளையும் அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset