
செய்திகள் வணிகம்
மலேசியாவில் தொழிற்சாலையைத் திறக்க டெஸ்லா ஒருபோதும் உறுதியளிக்கவில்லை: தெங்கு ஸப்ரூல்
புத்ராஜெயா:
மலேசியாவில் ஒரு தொழிற்சாலையைத் திறப்பதற்கு டெஸ்லா நிறுவனம் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை.
முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஸப்ரூல் தெங்கு அப்துல் அஜிஸ் இதனை கூறினார்.
அமைச்சு டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்குடன் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் பல முறை விவாதித்தது.
ஆனால் அதில் இந்த தொழிற்சாலை விவாகாரம் இல்லை என்று அவர் விளக்கினார்.
வெளிநாட்டுச் செய்திகள் டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ அறிக்கை அல்ல. மாறாக யூகங்கள் அல்லது பெயரிடப்படாத ஆதாரத்தை மட்டுமே மேற்கோள் காட்டுகிறது.
இந்த செய்தியின் ஆதாரம் டெஸ்லா அல்ல என்பதால், இந்த செய்தியின் செல்லுபடியை பத்திரிக்கையாளர்கள் டெஸ்லாவுடன் சரிபார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னதாக மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியாவில் தொழிற்சாலைகளை அமைக்கும் திட்டத்தை டெஸ்லா ரத்து செய்தது என செய்திகள் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm