நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாரிஸ் ஒலிம்பிக் 2024: லீ ஷீ ஜியாவுக்கு தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது

பாரிஸ்:

ஒலிம்பிக்கில் தேசிய வீரர்  லீ ஷீ ஜியாவுக்கு தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஒலிம்பிக் பூப்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றில் லீ ஷீ ஜியா, டென்மார்க்கின் ஆண்டர்சன் அந்தோசெனை எதிர்த்து களமிறங்கினார்.

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய லீ ஷீ ஜியா 21-17, 21-15  என்ற செட் கணக்கில் ஆண்டர்சன் அந்தோசெனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை தொடர்ந்து லீ ஷீ ஜியா அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

அரையிறுதி சுற்றில் லீ ஷீ ஜியா, தாய்லாந்தின் குன்லாவூட் விடார்சனை சந்திக்கவுள்ளார்.

இன்னும் இரு போட்டிகள் எஞ்சியுருக்கும் பட்சத்தில் அதில் சிறப்பான ஆட்டத்தை லீ ஷீ ஜியா வெளிப்படுத்தினால் அவர் நிச்சயம் தங்கப்பதக்க இலக்கை அடைவார் என கூறப்படுகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset