நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக்: அல் நசர் அணி வெற்றி

ரியாத்:

சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.

அல் மஜ்மா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ஃபாயா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 3-1 என்ற கோல் அல் ஃபாயா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணியின் வெற்றி கோல்களை சாடியோ மனே, அப்துல்லா அல் ஹம்டான் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் அல் காலோட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் நியோம் எஸ்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் கட்ஷியா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அல் டவூன் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset