நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: அஸ்டன் வில்லா தோல்வி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அஸ்டன் வில்லா அணியினர் தோல்வி கண்டனர்.

மோலினியூக்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் வோல்வேர்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியிடம் தோல்வி கண்டனர்.

வோல்வேர்ஹாம்டன் அணியின் வெற்றி கோல்களை ஜியோ கோமஸ், ரோட்ரிகோ கோமஸ் ஆகியோர் அடித்தனர்.

லா லீகா கால்பந்து போட்டியில் லெவாந்தே அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அலாவேய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset