செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் அபாரம்
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை ஹூகோ எக்திக், வெர்ஜில் வான் டிஜ்க், அலெக்ஸியஸ் மேக், கோடி காப்கோ ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் எவர்ட்டன், பிரின்போர்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 1, 2026, 9:47 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி வெற்றி
February 28, 2026, 10:41 am
இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் செல்சி மிகப் பெரிய இழப்பை பதிவு செய்துள்ளது
February 28, 2026, 10:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அஸ்டன் வில்லா தோல்வி
February 27, 2026, 5:36 pm
FAM-க்கு மீண்டும் அபராதம் விதித்தது AFC
February 27, 2026, 1:29 pm
ஜுன் ஹாவ்-ஜஸ்டின் அதிர்ச்சி தோல்வி: தாமஸ் கப் கனவு சிதையுமா?
February 27, 2026, 10:33 am
மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் லாப பாதைக்கு திரும்பியது
February 27, 2026, 10:17 am
கிறிஸ்டியானோ ரொனால்டோ வணிகத்தை விரிவுப்படுத்துகிறார்
February 26, 2026, 4:38 pm
மலேசிய கபடி அணிக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும்: யுனேஸ்வரன்
February 26, 2026, 3:37 pm
