நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாரிஸ் ஒலிம்பிக் 2024: பூப்பந்துப் போட்டியின் சுற்று 16க்கு லீ ஷீ ஜியா தகுதி பெற்றார்

பாரிஸ்:

ஒலிம்பிக் பூப்பந்துப் போட்டியின் சுற்று 16க்கு தேசிய வீரர் லீ ஷீ ஜியா தகுதி பெற்றார்.

சற்று முன் நடந்த போட்டியில் லீ ஷீ ஜியா, ஸ்பெயின் வீரர் பாப்லோ அபியானை எதிர்த்து களமிறங்கினார்.

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய லீ ஷீ ஜியா 21-10, 21-13  என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரரை வீழ்த்தினார்.

இந்த வெற்றியை தொடர்ந்து லீ ஷீ ஜியா ஒலிம்பிக் பூப்பந்துப் போட்டியின் சுற்று 16க்கு முன்னோறினார்.

இச் சுற்றில் லீ ஷீ ஜியா இலங்கை வீரர் விரேன் நாந்தாசிங்கேவை எதிர்த்து களமிறங்க உள்ளார்.

இந்தப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset