நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய அரசின் கடன் ரூ.185 லட்சம் கோடியாக உயரும்

புது டெல்லி:

நடப்பு நிதியாண்டில் இந்திய அரசின் கடன் ரூ.185 லட்சம் கோடியாக உயரும்  என்று அரசு தெரிவித்துள்ளது.

அரசின் கடன் தொடர்பான கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுதரி மக்களவையில் அளித்த பதிலில், கடந்த மார்ச் மாத நிலவரப்படி ஒன்றிய அரசின் மொத்த கடன் ரூ.171.78 லட்சம் கோடியாக உள்ளது.

இந்த கடன் 2024-25 நிதியாண்டின் இறுதியில் ரூ.185 லட்சம் கோடியாக உயரும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 56.8 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset