
செய்திகள் இந்தியா
வெளிநாட்டில் முதல் முறையாக இந்தியாவின் ஜன்ரிக் மருந்து கடைகளான 'மக்கள் மருந்தகம்' திறப்பு
புது டெல்லி:
இந்தியாவில் உள்ள ஜன்ரிக் மருந்து கடைகளான மக்கள் மருந்தகம் முதல் முறையாக வெளிநாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
மோரிஷியசில் இந்த மக்கள் மருந்தகத்தை அந்நாட்டு பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத் உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
இந்தியா -மோரிஷியல் இடையிலான ஒத்துழைப்புக்கு இது எடுத்துகாட்டாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
2015இல் தொடங்கப்பட்ட இத் திட்டத்தில் இந்தியா முழுவதும் சுமார் 10 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் உள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am