நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆங்கிலம் பேசும் ஆட்டோ ஓட்டுநரின் காணொலி வைரல்

மகாராஷ்டிரா: 

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் ஆட்டோ ஓட்டி வரும் முதியவரின் ஆங்கில புலமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

அவர் சரளமாக ஆங்கிலம் பேசுவதைக் கண்டு வியந்த பயணி அதனைப் பதிவு செய்து சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 

இறுதியாக ஆட்டோ ஓட்டுநர் வீடியோவில் பேசும்போது, "நான் சொல்றதை ரொம்ப கவனமா கேளுங்க. உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால், லண்டன், பாரிஸ், அமெரிக்கா என்று போகலாம். 

ஆங்கிலம் தெரியாமல் அங்கெல்லாம் போக முடியாது என்று கூறுகிறார்.

இந்தக் காணொலியைச் சுமார் 10 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். 

சுமார் 2.5 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துப் பாராட்டி உள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset