நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

துபாயில் இந்தியருக்கு ஒரு மில்லியன் திர்ஹம் பரிசுத் தொகை  

துபாய்:

துபாயில் தேசிய பத்திரங்கள் சேமிப்புத் திட்டத்தில் ஆந்திரத்தைச் சேர்ந்த நகேந்திரம் போருகட்டாவுக்கு ஒரு மில்லியன் திர்ஹம் (ரூ.2.25 கோடி) பரிசுத் தொகை  கிடைத்துள்ளது.

2017 முதல்  ஐக்கிய அரபு அமீகரத்தில் பணியாற்றி வரும் அவர்  2019 முதல் துபை தேசிய பத்திரங்கள் திட்டத்தில் சேமித்து செய்து வருகிறார்.

இதில் எலெக்ட்ரீசியன் நாகேந்திரத்துக்கு குலுக்கலில் 1 மில்லியன் ஐக்கிய அரசு அமீரக திர்ஹாம் பரிசு கிடைத்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset