நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கோவிட் கால அனர்த்தங்களுக்காக நான் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோருகிறேன்: இலங்கை அதிபர் ரணில் 

கொழும்பு:

கோவிட்-19-ன் மரணங்களின்போது உடல்களை எரிக்க கோதாபய அரசாங்கம் அமல்படுத்திய கடுமையான சட்டதிட்டங்களுக்காக தாம் மன்னிப்பு கோருவதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்ஹ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

"இந்த நாட்டில், எந்தவொரு நபரும் அவர் இறந்தபின் அடக்கப்பட வேண்டுமா, எரிக்கப்பட வேண்டுமா? அல்லது மருத்துவ பீடத்திற்கு வழங்கப்படுவதா என்பதை தீர்மானிக்கும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்." எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

- நிஹார் தய்யூப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset