நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்: 28 பேர் பலி

மாஸ்கோ:

ரஷியாவில் வழிபாட்டுத் தலங்கள், காவல் நிலையங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில்  28 பேர் உயிரிழந்தனர்.

காகஸிஸ் பிராந்தியத்தின் டகிஸ்தான்,டெர்பென்ட் நகரிலுள்ள தேவாலயத்துக்கு வந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் வெள்ளை நிற காரில் தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இரு இடங்களில் தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

மகாச்காலாவிலுள்ள காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 காவலர்கள் உயிரிழந்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset