
செய்திகள் விளையாட்டு
இந்தோனேசிய அனைத்துலக கபடிப் போட்டியில் மலேசிய அணி சாதனை
பாலி:
இந்தோனேசிய அனைத்துலக கபடிப் போட்டியில் மலேசிய அணி ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்களை வென்று சாதித்துள்ளது.
இந்தோனேசிய அனைத்துலக கபடிப் போட்டி கடந்த மூன்று நாட்களாக பாலியில் நடைபெற்றது.
இப்போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து ஆண், பெண் என இரு பிரிவுகளிலும் போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் மொத்தம் 6 நாடுகள் கலந்து கொண்டன.
இதில் மலேசிய போட்டியாளர்கள் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
பெண்கள் பிரிவில் நான்கு அணிகள் கலந்து கொண்டன. இதில் மலேசிய மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றனர்.
பெண்கள் 3 நட்சத்திர பிரிவில் கலந்து கொண்ட மலேசிய அணியின் தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மலேசிய அணியினர் இப்போட்டியில் மூன்று பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர்.
குறிப்பாக அவர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று மலேசிய கபடி அணியின் நிர்வாகி பீட்டர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am
போர்த்துகலில் எல்லா காலத்திலும் சிறந்தவர் வீரராக ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்
September 11, 2025, 8:15 am
யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
September 11, 2025, 8:12 am