நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அயோத்திக்கான விமான சேவையை ரத்து செய்தது ஸ்பைஸ்ஜெட்

மும்பை:

ஹைதராபாத் - அயோத்தி இடையிலான விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்த சேவைவ ஜூன் மாதத்தில்  நிறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த விமான சேவையை நிறுத்த முடிவெடுத்ததாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.

ஆனால் சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதையடுத்து அங்கு பக்தர்களின் வருகையும் அதிகரித்தது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset