நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பிறந்த தேதியை மாற்றி  மலேசியா செல்ல முயன்ற பயணி கைது

திருச்சி: 

கடப்பிதழில் பிறந்த தேதியை போலியாக மாற்றி மலேசியா செல்ல முயன்ற பயணி கைது செய்யப்பட்டார். 

நாகை வேதாரண்யத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (43) திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மலேசியா செல்ல முயன்றபோது கைதானார்.

கைதான ஆடவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset