நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு 4 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு 4 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

சமூக அநீதி, மதவாத சக்திகளுக்கு எதிராக போராடும் துணிச்சல்: 

வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேய திட்டங்கள்: 

இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்: 

தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள்.

இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset