நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் இன்றிரவும் நாளையும் மழைக்கான வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: 

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் தமிழ்நாட்டில் ஜன.17 முதல் ஜன.19 வரை அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னையில் 2 நாட்கள் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் அதிகம் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset