செய்திகள் விளையாட்டு
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: நெதர்லாந்து அபாரம்
ரோட்டர்டாம்:
அனைத்துலக நட்புமுறை கால்பந்துப் போட்டியில் நெதர்லாந்து அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
டீ குய்ப் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து அணியினர் ஐஸ்லாந்து அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நெதர்லாந்து அணியின் வெற்றி கோல்களை ஷாவி சைமன்ஸ், வெர்ஜில் வான் டிஜ்க், டோன்யல், வேக்ஹோர்ஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்றோர் ஆட்டத்தில் போலந்து அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
செக் குடியரசு அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வட மகாடோனியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 9, 2024, 10:46 am
இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீது கடுமையாக தாக்குதல்
November 9, 2024, 10:43 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
November 8, 2024, 9:21 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 7, 2024, 10:16 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
November 7, 2024, 10:15 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் தோல்வி
November 6, 2024, 8:59 am
ஆசிய சாம்பியன் லீக்: அல் நசர் அணி அபாரம்
November 6, 2024, 8:25 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி தோல்வி
November 5, 2024, 10:12 am
மைதானத்தில் மின்னல் தாக்கி பெரு நாட்டு கால்பந்து வீரர் பலி
November 5, 2024, 10:03 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: புல்ஹாம் வெற்றி
November 4, 2024, 11:15 am