செய்திகள் மலேசியா
சிங்கப்பூர் நாட்டின் புதிய பிரதமராக லோரன்ஸ் வோங் நியமனம்: மலேசிய அமைச்சரவை வாழ்த்து
கோலாலம்பூர்:
சிங்கப்பூர் நாட்டின் புதிய பிரதமராக லோரன்ஸ் வோங் நியமிக்கப்பட்டார். அவருக்கு மலேசிய அமைச்சரவை மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
சிங்கப்பூர் நாட்டினை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வல்லமை கொண்டு லோரன்ஸ் வோங் செயல்படுவார் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை கொள்வதாக மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான ஃபாஹ்மி தெரிவித்தார்.
சிங்கப்பூர் நாட்டின் துணைப்பிரதமராக இருந்த லோரன்ஸ் வோங் நேற்று இரவு சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த லீ சியேன் லுங் இருபது ஆண்டுகள் கழித்து தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து லோரன்ஸ் வோங்கிடம் ஒப்படைத்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2024, 1:44 pm
மலேசிய மக்களின் மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 31, 2024, 1:29 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பிரதமர் கலந்து கொண்டு சிறப்பித்தார்
October 31, 2024, 9:40 am
மடானி அரசாங்கத்தின் திட்டங்களின் வாயிலாக வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
October 31, 2024, 12:40 am
தீபாவளி பண்டிகை 2024: பேரரசர் தம்பதியர் வாழ்த்து
October 30, 2024, 1:57 pm
தீபாவளி திருநாளை புத்துணர்வுடனும் தூய சிந்தனையுடனும் கொண்டாட வேண்டும்: பிரதமர்
October 30, 2024, 1:23 pm
தீபத் திருநாள் இந்திய சமுதாயத்திற்கு மேலும் பல உருமாற்றங்களை கொண்டு வர வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 30, 2024, 11:44 am
1 எம்டிபி ஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் புரிய நஜிப்பிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
October 30, 2024, 11:41 am
தீபாவளி முன்னிட்டு பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளது
October 30, 2024, 10:04 am