செய்திகள் மலேசியா
இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் விதமான உணவு ரசீதில் பதிவு: சம்பந்தப்பட்ட பீட்சா உணவக நிர்வாகம் போலீசில் புகார்
கோலாலம்பூர்:
பிரபல முன்னணி துரித உணவான பீட்சா உணவகம் ஒன்றில் இயங்கலை வாயிலாக உணவு வாங்கிய பின் வழங்கப்படும் ரசீதில் இஸ்லாம் சமயம் இழிவுப்படுத்தும் வகையில் சில வாசகங்கள் இடம்பெற்றிருந்தது சமூக ஊடகங்களில் பெரும் வைரலானது.
இதனால் சம்பந்தப்பட்ட உணவு நிர்வாகம் காவல்துறையில் புகார் செய்துள்ளது.
பினாங்கு மாநிலத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் இஸ்லாம் சமயத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆங்கிலத்தில் அந்த வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.
இந்த விவகாரமானது 3R ஐ உட்படுத்தியிருப்பதால் இதற்கு காரணமான நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று பாயான் லெபாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்ருல் மஹாதீர் அஸிஸ் கூறினார்.
இந்நிலையில் காவல்துறை தரப்பும் இந்த சம்பவத்திற்கு எதிராக விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2024, 1:44 pm
மலேசிய மக்களின் மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 31, 2024, 1:29 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பிரதமர் கலந்து கொண்டு சிறப்பித்தார்
October 31, 2024, 9:40 am
மடானி அரசாங்கத்தின் திட்டங்களின் வாயிலாக வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
October 31, 2024, 12:40 am
தீபாவளி பண்டிகை 2024: பேரரசர் தம்பதியர் வாழ்த்து
October 30, 2024, 1:57 pm
தீபாவளி திருநாளை புத்துணர்வுடனும் தூய சிந்தனையுடனும் கொண்டாட வேண்டும்: பிரதமர்
October 30, 2024, 1:23 pm
தீபத் திருநாள் இந்திய சமுதாயத்திற்கு மேலும் பல உருமாற்றங்களை கொண்டு வர வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 30, 2024, 11:44 am
1 எம்டிபி ஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் புரிய நஜிப்பிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
October 30, 2024, 11:41 am
தீபாவளி முன்னிட்டு பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளது
October 30, 2024, 10:04 am