
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: முதலிடத்தில் மென்செஸ்டர் சிட்டி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியின் புள்ளிப் பட்டியலில்
மென்செஸ்டர் சிட்டி அணியினர் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளனர்.
லண்டனின் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் டோட்டன்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மென்செஸ்டர் சிட்டி அனியின் இரு கோல்களை அதன் முன்னணி ஆட்டக்காரரான எர்லிங் ஹாலண்ட் அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியினர் 88 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளனர்.
86 புள்ளிகளுடன் அர்செனல் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 9:00 am
லியோனல் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய அல் அஹ்லி கிளப் முயற்சிக்கிறது
July 7, 2025, 3:22 pm
2025 மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டி நடைபெறாது: மலேசியக் காற்பந்து சங்கம் உறுதி
July 7, 2025, 8:57 am
18 வயது வீரரை 40 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் யுனைடெட் வாங்கியது
July 7, 2025, 8:48 am
டியாகோ ஜோட்டாவின் குடும்பத்தாருக்கு துணையாக இருப்பேன்: ரொனால்டோ
July 6, 2025, 8:55 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 6, 2025, 8:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் பிஎஸ்ஜி
July 5, 2025, 12:08 pm
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் செல்சி
July 5, 2025, 12:07 pm
டியாகோ ஜோத்தாவின் மரணம் அர்த்தமற்றது: ரொனால்டோ
July 4, 2025, 11:53 am