நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சாமரி அத்தபத்துக்கு இலங்கை அதிபர் வாழ்த்து

கொழும்பு:

தென்னாபிரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 139 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்துவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சாமரி அத்தபத்துவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்ததாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இந்தப் போட்டியில், இலங்கை அணியின் ஓட்டப்பந்தயமே இதுவரையிலான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான ரன் சேஸிங்காக அமைந்தது.

சமீரா அல்தாஃப் எனும் பெயர்தான் மருவி சாமரி அத்துப்பத்து என்றானது என்றும் கூறப்படுகிறது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset