நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: புரோசியா டோர்ட்மண்ட் வெற்றி

முனிச்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் வெற்றி பெற்றனர்.

இடுனா பார்க் அரங்கில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் பிஎஸ்ஜி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

புரோசியா டோர்ட்மண்ட் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் நிக்லஸ் புல்கர்ட் அடித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset