நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.

அல் அவால் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் பாஹ்யா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் அல் பாஹ்யா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணிக்காக சாடியோ மனே இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை அப்துல்லா அல் அப்ரி ஆகியேர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் அல் தாய் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அல் ரியாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset