நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இத்தாலி சிரி அ கிண்ணம்: ஜூவாந்தஸ் சமநிலை

ரோம்:

இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் ஜூவாந்தஸ் அணியினர் சமநிலை கண்டனர்.

யூனிபோல் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜூவாந்தஸ் அணியினர் காக்லியாரி அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஜூவாந்தஸ் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் காக்லியாரி அணியுடன் சமநிலை கண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் லஷியோ அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஜினோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லா லீகா கால்பந்துப் போட்டியில் அட்லாட்டிகோ பில்பாவ் அணியிர் 1-1 என்ற கோல் கணக்கில் கிராநாடா அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset