நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தோமஸ் கிண்ணப் போட்டியில் லீ சி ஜியா பங்கேற்கின்றார்

பெட்டாலிங் ஜெயா: 

ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கி மே 5-ஆம் தேதி வரை நடைபெறும் தோமஸ் கிண்ணப் பூப்பந்து போட்டி தொடரில் தேசிய ஆண்கள் ஒற்றையர் வீரர் லீ சி ஜியா பங்கேற்கவுள்ளார். 

மேலும், இந்தத் தொடரில் பூப்பந்து வீரர் ங் சி யோங்கும் பங்கேற்கின்றார். 

தோமஸ் கிண்ணப் பூப்பந்து போட்டி தொடரில் நாட்டைப் பிரதிநிதிக்கும் வீரர் வீராங்கணைகளின் பெயர் பட்டியல் மலேசியப் பூப்பந்து சங்கம் வெளியிட்டுள்ளது. 

அதில், ஒற்றையர் பிரிவில் லியோங் ஜுன் ஹவ், சியேம் ஜூன் வேய், ஜஸ்தின் ஹோ ஆகியோர் கலந்து கொள்ளும் நிலையில் இரட்டையர் பிரிவில் ஏரோன் சியா-சோ வூய் யிக், கோ சி ஃவேய்- நூர் இஜுடின் ரும்சானி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset