நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா லீக் கிண்ணம்: லிவர்பூல் படுதோல்வி

லண்டன்:

ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியினர் சொந்த அரங்கில் படுதோல்வி அடைந்தனர்

அன்பீல்டு அரங்கில் முதல் காலிறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் அட்லாண்டா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 0-3 என்ற கோல் கணக்கில் அட்லாண்டா அணியிடம் தோல்வி கண்டனர்.

அட்லாண்டா அணியின் வெற்றி கோல்களை ஜியான்லுகா ஸ்மான்கா, மரியோ பசாலிக் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஏசி மிலான் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஏசிமிலான் அணியை வீழ்த்த்இ வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் பாயர் லெவர்குசன், பென்பிகா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset