நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: போர்த்துகல் தோல்வி

லுப்லியானா:

அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

ஸ்டோசிஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் சுலோவேனியா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் சுலோவேனியா அணியிடம் தோல்வி கண்டனர்.

மார்செலே அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியினர் சிலி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்ஸ் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிரேசில் அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியிடம் தோல்வி கண்டனர்.

இங்கிலாந்து அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset